தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🪔

"தீபாவளி அன்றும் இன்றும்" தீப ஒளியால் நிறைந்த இல்லம் அன்று தீபமே இல்லா வெளிச்ச இரவு இன்று சிகைக்காயும் எண்ணெய் தேய்ப்பும் அன்று சிகைக்கழுவியும் தூவிகுளியலும் இன்று இனிப்பு காரமும் பண்டமாற்றமானது அன்று இணையம் இனிப்பு பரிமாறுகிறது இன்று குடும்ப உறவு

Ilakkiya Sangamam